ஃபைல்களைப் பாதுகாப்பாகச் சேமிக்கலாம் அவற்றை எந்தச் சாதனத்திலிருந்தும் அணுகலாம்

Google Driveவுடன் ஒத்திசைப்பதற்கும் Google Photosஸுக்குக் காப்புப் பிரதி எடுப்பதற்கும் கம்ப்யூட்டரில் ஃபோல்டர்களைத் தேர்வுசெய்யலாம், அத்துடன் உங்கள் உள்ளடக்கம் அனைத்தையும் PC அல்லது Macகில் இருந்தே அணுகலாம்

பேனர்

மொபைலில் Driveவைப் பயன்படுத்திப் பாருங்கள்

முக்கியமான பிளாட்ஃபார்ம்கள் அனைத்திலும் Drive செயல்படும் என்பதால் உலாவி, மொபைல், டேப்லெட், கம்ப்யூட்டர் என எதிலும் நீங்கள் தங்குதடையின்றிப் பணிபுரியலாம்.