நீங்கள் விரும்பும் Gmailஐ வணிகத்திற்காகப் பயன்படுத்தி மகிழுங்கள்
நீங்கள் விரும்பும் Gmailஐ வணிகத்திற்காகப் பயன்படுத்தி மகிழுங்கள்
உங்கள் மொபைல் அல்லது டேப்லெட்டிலிருந்தே அணுகும் வகையில் கேலெண்டர், ஆவணம், வீடியோ சந்திப்புகள் மற்றும் பல அம்சங்கள் அடங்கிய "@yourcompany.com" எனும் தனிப்பயன் மின்னஞ்சல் முகவரியைப் பெறுங்கள்.
உங்கள் மொபைல் அல்லது டேப்லெட்டிலிருந்தே அணுகும் வகையில் கேலெண்டர், ஆவணம், வீடியோ சந்திப்புகள் மற்றும் பல அம்சங்கள் அடங்கிய "@yourcompany.com" எனும் தனிப்பயன் மின்னஞ்சல் முகவரியைப் பெறுங்கள்.
பிராண்டட் மின்னஞ்சல்
உங்கள் டொமைனுக்கு என்று தனிப்பயன் மின்னஞ்சல் முகவரிகளைப் பெறுங்கள். உங்கள் குழுவில் உள்ளவர்களுக்கு joe@yourcompany.com என்ற வடிவில் மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்கிப் பயன்படுத்துங்கள்.
எங்கிருந்தும் வேலை செய்யலாம்
உங்கள் மொபைல் அல்லது டேப்லெட்டிலிருந்து மின்னஞ்சலை ஒத்திசைக்கலாம், அணுகலாம். Android, iPhone, Blackberry, மேலும் பலவற்றில் Gmail பயன்படுத்தலாம்.
24/7 ஆதரவு
G Suite உடன், ஃபோன் மற்றும் மின்னஞ்சல் ஆதரவை எப்போது வேண்டுமானாலும் பெறலாம் (24/7 சேவை).
மின்னஞ்சல் மட்டுமின்றி இன்னும் பலப்பல அம்சங்கள்
உங்கள் இன்பாக்ஸிலிருந்தே அதிகபட்சம் 15 பேருடன் வீடியோ அழைப்பில் பேசலாம்.