கடந்தகாலப் படங்களை எதிர்கால ஸ்கேனரைப் பயன்படுத்திப் பாதுகாக்கலாம்.

நொடிகளில் படத்தை ஸ்கேன் செய்யலாம்

படத்தில் உள்ளதை அப்படியே படமெடுப்பதற்குப் பதிலாக, தானியங்கு முனை அறிதல், தோற்றச் சரிபார்ப்பு, ஸ்மார்ட் சுழற்சி ஆகியவற்றின் மூலம் மேம்பட்ட டிஜிட்டல் ஸ்கேன்களை உருவாக்கலாம்.

கண்கூசும் வெளிச்சமில்லா, தெளிவான படம்

போட்டோ ஸ்கேன், பல படங்களை ஒன்றிணைப்பதன் மூலம் கண்கூசும் வெளிச்சத்தை அகற்றி, உங்கள் ஸ்கேன்களின் தரத்தை உயர்த்தும்.

Google Photosஐப் பயன்படுத்தி, படங்களை ஒழுங்கமைக்கலாம்

நீங்கள் ஸ்கேன் செய்பவற்றை Google Photos ஆப்ஸில் காப்புப் பிரதி எடுத்து பாதுகாப்பாக வைக்கலாம், எளிதாகத் தேடலாம், நபர்கள், பொருட்கள் ஆகியவற்றின்படியும் சிறப்பாக ஒழுங்கமைக்கலாம். அத்துடன் திரைப்படங்கள், வடிப்பான்கள், மேம்பட்ட எடிட்டிங் கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் மூலம் அவற்றை மெருகேற்றவும் செய்யலாம்.

எதிர்காலப் பட ஸ்கேனரைப் பெறுங்கள்