Google Slides மூலம், தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகளைக் கூறுங்கள்

எந்தச் சாதனத்தில் இருந்தும் நிகழ்நேரத்தில் ஆன்லைன் விளக்கக்காட்சிகளை உருவாக்கலாம், ஸ்கிரீனில் பிறருடன் பகிரலாம், அவற்றில் இணைந்து பணியாற்றலாம்.

கணக்கு இல்லையா?

அருமையான விளக்கக்காட்சிகளை ஒன்றிணைந்து உருவாக்குங்கள்

எளிதாகப் பகிர்தல், நிகழ்நேரத்தில் திருத்துதல் போன்ற அம்சங்கள் மூலம் உங்கள் ஸ்லைடுகளை ஒத்திசைத்த நிலையில் வைத்திருக்கலாம். ஒன்றிணைந்து உங்கள் எண்ணங்களைக் கட்டமைக்க பணிகளை ஒதுக்கலாம், கருத்துகளைப் பயன்படுத்தலாம்.

Slides - விளக்கக்காட்சிகளை உருவாக்குதல் Slides - விளக்கக்காட்சிகளை உருவாக்குதல்

தன்னம்பிக்கையுடன் ஸ்லைடுஷோக்களைப் பகிருங்கள்

எளிதாகப் பயன்படுத்தக்கூடிய வழங்குபவர் காட்சி, பேச்சாளர் குறிப்புகள், உடனடி வசனங்கள் ஆகிய அம்சங்களின் மூலம் உங்கள் எண்ணங்களை Slidesஸில் எளிதில் காட்சிப்படுத்தலாம். Slidesஸில் இருந்து நேரடியாக Google Meet வீடியோ அழைப்புகளிலும் பகிரலாம்.

Slides - தன்னம்பிக்கையுடன் பகிர்தல் Slides - தன்னம்பிக்கையுடன் பகிர்தல்

உங்களின் பிற Google ஆப்ஸுடன் தடங்கலின்றி இணையுங்கள்

உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் உங்கள் விருப்பத்திற்குரிய பிற Google ஆப்ஸுடன் Slides இணைக்கப்பட்டுள்ளது. Google Sheetsஸில் இருந்து விளக்கப்படங்களை உட்பொதிக்கலாம் அல்லது கருத்துகளுக்கு நேரடியாக Gmailலில் இருந்தே பதில் அளிக்கலாம். அதுமட்டுமல்லாது, தொடர்புடைய உள்ளடக்கமோ படங்களோ உள்ளனவா என Slidesஸில் இருந்தபடியே இணையம் அல்லது Google Driveவில் நேரடியாகத் தேடலாம்.

Slides - Google ஆப்ஸுடன் இணைதல் Slides - Google ஆப்ஸுடன் இணைதல்

PowerPoint ஃபைல்களிலும் நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அனைவரும் இணைந்து பணியாற்றுங்கள்

Microsoft PowerPoint விளக்கக்காட்சிகளின் வடிவத்தை மாற்றாமலேயே ஆன்லைனில் அவற்றை எளிதாகத் திருத்தலாம். அத்துடன் கருத்துகள், பணிகள், ஸ்மார்ட் கம்போஸ் போன்ற Slidesஸின் மேம்பட்ட கூட்டுப்பணி செய்வதற்கான & உதவிகரமான அம்சங்களையும் பயன்படுத்தலாம்.

Slides - Google ஆப்ஸுடன் இணைதல் Slides - Google ஆப்ஸுடன் இணைதல்
எப்போதும் சமீபத்திய உள்ளடக்கத்தில் பணிகளை மேற்கொள்ளலாம் என்பதைக் காட்டும் ஐகான்

சமீபத்திய உள்ளடக்கத்தில் வேலை செய்யுங்கள்

Slides மூலம் விளக்கக்காட்சியின் சமீபத்திய பதிப்பில் அனைவரும் வேலை செய்யலாம். அத்துடன், செய்யப்படும் திருத்தங்கள் இதுவரையான பதிப்புகளில் தானாகவே சேமிக்கப்படுவதால் செய்த திருத்தங்களை எளிதில் பார்க்கலாம், வேண்டுமென்றால் அவற்றைச் செயல்தவிர்க்கலாம்.

உள்ளடங்கிய நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களின் மூலம் ஸ்லைடுகளை விரைவாக உருவாக்கலாம் என்பதைக் காட்டும் ஐகான்

உள்ளமைந்த நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களின் மூலம் ஸ்லைடுகளை விரைவாக உருவாக்குங்கள்

ஸ்மார்ட் கம்போஸ், தானாகத் திருத்துதல் போன்ற உதவிகரமான அம்சங்கள் நீங்கள் ஸ்லைடுகளை உருவாக்கும்போது ஏற்படக்கூடிய பிழைகளைக் குறைக்க உதவியாக இருக்கும்.

ஆஃப்லைனில் இருக்கும்போதும் வேலை பார்க்கலாம் என்பதைக் காட்டும் ஐகான்

ஆஃப்லைனில் இருக்கும்போதும் வேலை பாருங்கள்

இணைய இணைப்பு இல்லாமலேயே Slidesஸை அணுகலாம் உருவாக்கலாம் திருத்தலாம். இதனால் எங்கிருந்தும் நீங்கள் வேலை செய்யலாம்.

பாதுகாப்பு, இணக்கத்தன்மை மற்றும் தனியுரிமை

ISO IEC பேட்ஜ் SOC பேட்ஜ் FR பேட்ஜ் HIPAA பேட்ஜ்

இயல்பாகவே பாதுகாப்பானது

உங்கள் தரவைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக மேம்பட்ட மால்வேர் பாதுகாப்பு முறைகள் உட்பட தொழில்துறையில் சிறந்து விளங்கும் பாதுகாப்பு முறைகளை நாங்கள் பயன்படுத்துகிறோம். Slides என்பது கிளவுட் சார்ந்ததாகும். எனவே ஃபைல்களைச் சாதனங்களில் சேமிக்கத் தேவையில்லை, அத்துடன் சாதனங்களுக்கு ஏற்படும் ஆபத்தும் குறைவாகவே இருக்கும்.

அனுப்பப்படும்போதும் சாதனத்திலேயே இருக்கும்போதும் தரவு என்கிரிப்ஷன் செய்யப்படுகிறது

Google Driveவில் பதிவேற்றப்படுகின்ற அல்லது Slidesஸில் உருவாக்கப்படுகின்ற ஃபைல்கள் அனைத்தும் அனுப்பப்படும்போதும் சாதனத்திலேயே இருக்கும்போதும் என்க்ரிப்ஷன் செய்யப்படுகின்றன.

ஒழுங்குமுறைத் தேவைகளைப் பின்பற்றுவதற்கான இணக்கத்தன்மை

Slides உட்பட எங்கள் தயாரிப்புகளின் பாதுகாப்பு, தனியுரிமை, இணக்கக் கட்டுப்பாடுகள் ஆகியவை தனிப்பட்ட முறையில் காலமுறைப்படி சரிபார்க்கப்படுகின்றன.

தனியுரிமைக்கென வடிவமைக்கப்பட்டது

Google Cloudன் மற்ற நிறுவனச் சேவைகள் கடைப்பிடிக்கும் அதே கடுமையான தனியுரிமை உறுதிப்பாடுகளையும் தரவுப் பாதுகாப்புகளையும் Slides கடைப்பிடிக்கிறது.

தனியுரிமையைக் குறிக்கும் ஐகான்

உங்கள் தரவிற்கான கட்டுப்பாடு உங்களிடமே இருக்கும்.

Slides உள்ளடக்கத்தை ஒருபோதும் நாங்கள் விளம்பர நோக்கங்களுக்காகப் பயன்படுத்த மாட்டோம்.

உங்கள் தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் மூன்றாம் தரப்புகளுக்கு விற்க மாட்டோம்.

உங்களுக்கு ஏற்ற திட்டத்தைக் கண்டறியுங்கள்

Google Slides என்பது Google Workspaceஸின் ஒரு பகுதியாகும்

ஒவ்வொரு திட்டத்திலும் அடங்குபவை

  • Docs ஐகான்
  • Sheets ஐகான்
  • Slides ஐகான்
  • Forms ஐகான்
  • Keep ஐகான்
  • Sites ஐகான்
  • Drive ஐகான்
  • Gmail ஐகான்
  • Meet ஐகான்
  • Calendar ஐகான்
  • Chat ஐகான்

Slides for Work முயலுக

தனிப்பட்ட உபயோகத்திற்கு (கட்டணமில்லை)

Slidesக்கு செல்

Business Standard

₹672 INR

பயனர் ஒருவருக்கு மாதம் ஒன்றுக்கு

தொடங்குக

மேலும் திட்டங்களைக் காட்டு

Google Docs ஐகான்
Docs, Sheets, Slides, Forms

உள்ளடக்க உருவாக்கம்

done

done

Google Drive ஐகான்
Drive

பாதுகாப்பான கிளவுட் சேமிப்பகம்

ஒரு பயனருக்கு 15 ஜி.பை.

ஒரு பயனருக்கு 2 டெ.பை.

உங்கள் குழுவிற்கான பகிர்ந்த இயக்ககங்கள்

remove

done

Google Gmail ஐகான்
Gmail

பாதுகாப்பான மின்னஞ்சல்

done

done

பிசினஸிற்கான பிரத்தியேக மின்னஞ்சல் முகவரி

remove

done

Google Meet ஐகான்
Meet

வீடியோ & குரல் கான்ஃபிரன்ஸிங்

100 பங்கேற்பாளர்கள்

150 பங்கேற்பாளர்கள்

மீட்டிங் ரெக்கார்டிங்குகள் Driveவில் சேமிக்கப்பட்டன

remove

done

பாதுகாப்பு நிர்வாகத்தைக் குறிக்கும் ஐகான்
நிர்வாகி

மையப்படுத்தப்பட்ட நிர்வாகம்

remove

done

குழு அடிப்படையிலான பாதுகாப்புக் கொள்கைக் கட்டுப்பாடுகள்

remove

done

வாடிக்கையாளர் உதவி சேவைகள்

சுயமாக உதவி பெறுவதற்கான ஆன்லைன் மற்றும் சமூக மன்றங்கள்

24/7 ஆன்லைன் உதவி மற்றும் சமூக மன்றங்கள்

எங்கிருந்தும் எந்தச் சாதனத்தில் இருந்தும் கூட்டுப்பணி செய்யுங்கள்

மொபைல், டேப்லெட், கம்ப்யூட்டர் போன்ற எதிலிருந்து வேண்டுமானாலும் எங்கிருந்தும் உங்கள் விளக்கக்காட்சிகளை (ஆஃப்லைனில் இருந்தால்கூட) அணுகலாம் உருவாக்கலாம் திருத்தலாம்.

Google Play Store ஐகான் Apple App Store ஐகான்

தொடங்கத் தயாரா?