உள்ளடக்கம் அனைத்திற்குமான எளிதான & பாதுகாப்பான அணுகல்

மொபைல், டேப்லெட், கம்ப்யூட்டர் என எந்தச் சாதனத்தில் உள்ள ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் சேமிக்கலாம் பகிரலாம் அவற்றில் கூட்டுப்பணியாற்றலாம்

பேனர்
ஐகான்

உங்கள் உள்ளடக்கம் பாதுகாப்பானது, தனிப்பட்டது, அத்துடன் பிரத்தியேகமான விளம்பரங்களை வழங்க ஒருபோதும் இது பயன்படுத்தப்படவில்லை

உங்கள் ஃபைல்களை என்க்ரிப்ட் செய்வதுடன் அவற்றைப் பாதுகாப்பான முறையில் அணுகவும் Drive உதவுகிறது. மால்வேர், ஸ்பேம், ரேன்ஸம்வேர், ஃபிஷிங் போன்றவை உள்ளதா என்பதைக் கண்டறிய உங்களுடன் பகிரப்படும் ஃபைல்கள் முன்கூட்டியே ஸ்கேன் செய்யப்பட்டு அகற்றப்படும். Drive என்பது கிளவுட் சார்ந்ததாகும். எனவே ஃபைல்களைச் சாதனங்களில் சேமிக்கத் தேவையில்லை, அத்துடன் சாதனங்களுக்கு ஏற்படும் ஆபத்தும் குறைவாகவே இருக்கும்.

பேனர்
ஐகான்

குழுவாகப் பணியாற்றுவதற்குப் பேருதவியாக இருக்கும் கிளவுட் சார்ந்த கூட்டுப்பணி ஆப்ஸ்

சிறப்பாக நிகழ்நேரத்தில் இணைந்து பணியாற்ற உதவும் கிளவுட் சார்ந்த ஆப்ஸான Docs, Sheets, Slides ஆகியவற்றை Driveவில் தடையின்றி எளிதாகப் பயன்படுத்தலாம். ஏற்கெனவே பயன்படுத்திக் கொண்டிருக்கும் கருவிகளில் இருந்து மாறாமல் முதல் நாளில் இருந்தே உள்ளடக்கத்தை உருவாக்கலாம், குழுவினருடன் பகிரலாம்.

பேனர்
ஐகான்

உங்கள் குழு ஏற்கெனவே பயன்படுத்தும் கருவிகளையும் ஆப்ஸையும் உபயோகித்தல்

Drive உங்கள் குழுவினால் ஏற்கெனவே பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தோடு ஒருங்கிணைவதன் மூலம் அதன் செயல்திறனை மேலும் அதிகரிக்கிறது. PDFகள், CAD ஃபைல்கள், படங்கள் போன்ற பலவற்றை உள்ளடக்கிய 100க்கும் மேலான கூடுதல் ஃபைல் வகைகளில் சேமிக்கலாம் திருத்தலாம், அத்துடன் ஃபைல் வடிவமைப்பை மாற்றாமலேயே Microsoft Office ஃபைல்களில் பிறருடன் இணைந்து பணியாற்றலாம்.

பேனர்
ஐகான்

Googleளின் AI மற்றும் Search தொழில்நுட்பம் உங்கள் குழு வேகமாகப் பணியாற்ற உதவுகின்றன

Driveவில் உட்பொதிந்துள்ள Googleளின் சக்திவாய்ந்த தேடல் திறனானது நிகரற்ற வேகம், செயல்திறன், நம்பகத்தன்மை ஆகிவற்றை வழங்குகிறது. மேலும், ’முன்னுரிமை’ போன்ற அம்சங்கள் நீங்கள் என்ன தேடுகிறீர்கள் என்பதைக் கணித்து அதற்கு மிகவும் தொடர்புடைய உள்ளடக்கத்தைக் காட்ட AIயைப் பயன்படுத்துகின்றன. இதன்மூலம் உங்கள் குழு 50% வேகமாக ஃபைல்களைக் கண்டறிய முடியும்.

பேனர்

எந்தச் சாதனத்திலும் Driveவைப் பயன்படுத்துங்கள்

முக்கியமான பிளாட்ஃபார்ம்கள் அனைத்திலும் Drive செயல்படும் என்பதால் உலாவி, மொபைல், டேப்லெட், கம்ப்யூட்டர் என எதிலும் நீங்கள் தங்குதடையின்றிப் பணிபுரியலாம்.

ஏற்கெனவே ஆயிரக்கணக்கான குழுக்கள் Driveவின் மூலம், தாங்கள் பணியாற்றும் விதத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்

ஐகான் ஐகான் ஐகான் ஐகான் ஐகான்

போட்டியாளர்களின் தயாரிப்புகளைக் காட்டிலும் பயனர்கள் Driveவையே விரும்புகின்றனர்

ஆதாரம்: G2.com, Inc., பிப்ரவரி 2020

4.7

4.3

4.2

4.2


உங்கள் குழு ஏற்கெனவே பயன்படுத்தும் கருவிகளை Driveவிலும் பயன்படுத்தும் வசதி

தொடங்குங்கள்

ஐகான்

தனிநபர்கள்

மொபைல், டேப்லெட், கம்ப்யூட்டர் என எதிலிருந்தும் ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் சேமிக்கலாம் பகிரலாம் அணுகலாம். உங்கள் சேமிப்பகத்தில் 15 ஜி.பை. வரை இலவசம்.

ஐகான்

குழுக்கள்

கோப்புகளை நீங்கள் சேமிப்பதையும் பகிர்வதையும் அணுகுவதையும் எளிமையாக்கும் கிளவுட் சார்ந்த பாதுகாப்பான கூட்டுப்பணி பிளாட்ஃபார்ம் மூலம் உங்கள் குழு வேகமாகப் பணியாற்ற உதவுங்கள்.

ஐகான்

நிறுவனம்

தரவு இழப்புத் தடுப்பு, மின்வழிக் கண்டுபிடிப்புக்கும் காப்பிடுவதற்குமான Vault, பாதுகாப்பு மையம் ஆகியவற்றின் மூலம் நிறுவனத்தின் தரவைப் பாதுகாத்துப் பத்திரப்படுத்தலாம்.

ஆதாரங்கள்