உள்ளடக்கத்திற்கான எளிதான & பாதுகாப்பான அணுகல்

மொபைல், டேப்லெட் அல்லது கம்ப்யூட்டரில் உள்ள ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் சேமிக்கலாம் பகிரலாம் அவற்றில் கூட்டுப்பணியாற்றலாம்

கணக்கு இல்லையா?
டிரைவ்-ஹீரோ

மால்வேர், ஸ்பேம், ரேன்ஸம்வேர் ஆகியவற்றுக்கு எதிரான உள்ளமைந்த பாதுகாப்பு அம்சங்கள்

உங்கள் ஃபைல்களை என்க்ரிப்ட் செய்வதுடன் பாதுகாப்பான முறையில் அணுகவும் Drive உதவுகிறது. உங்களுடன் பகிரப்படும் ஃபைல்கள் முன்கூட்டியே ஸ்கேன் செய்யப்படும். அத்துடன் மால்வேர், ஸ்பேம், ரேன்ஸம்வேர், ஃபிஷிங் போன்றவை கண்டறியப்பட்டால் அவை அகற்றப்படும். Drive என்பது கிளவுட் சார்ந்ததாகும். எனவே ஃபைல்களைச் சாதனங்களில் சேமிக்கத் தேவையில்லை, அத்துடன் சாதனங்களுக்கு ஏற்படும் ஆபத்தும் குறைவாகவே இருக்கும்.

Drive - பாதுகாப்பான உள்ளடக்கம் Drive - பாதுகாப்பான உள்ளடக்கம்

குழுவாகப் பணியாற்றுவதற்குப் பேருதவியாக இருக்கும் கூட்டுப்பணி ஆப்ஸ்

உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கும் நிகழ்நேரத்தில் இன்னும் சிறப்பான முறையில் இணைந்து பணியாற்றுவதற்கும் உங்கள் குழுவிற்கு உதவக்கூடிய, கிளவுட் சார்ந்த கூட்டுப்பணி ஆப்ஸான Docs, Sheets, Slides ஆகியவற்றுடன் Drive ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

Drive - குழுவாகப் பணியாற்றுவதற்குப் பேருதவி புரிதல் Drive - குழுவாகப் பணியாற்றுவதற்குப் பேருதவி புரிதல்

உங்கள் குழு ஏற்கெனவே பயன்படுத்தும் கருவிகளையும் ஆப்ஸையும் உபயோகித்தல்

Drive உங்கள் குழுவினால் ஏற்கெனவே பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தோடு ஒருங்கிணைவதன் மூலம் அதன் செயல்திறனை மேலும் அதிகரிக்கிறது. PDFகள், CAD ஃபைல்கள், படங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய 100க்கும் மேலான கூடுதல் ஃபைல் வகைகளைச் சேமிக்கலாம் திருத்தலாம். அத்துடன் ஃபைல் வடிவமைப்பை மாற்றாமலேயே Microsoft Office ஃபைல்களில் பிறருடன் இணைந்து பணியாற்றலாம்.

Drive - கருவிகளை ஒருங்கிணைத்தல் Drive - கருவிகளை ஒருங்கிணைத்தல்

Googleளின் Search மற்றும் AI தொழில்நுட்பம் உங்கள் குழு வேகமாகப் பணியாற்ற உதவுகின்றன

Googleளின் சக்திவாய்ந்த தேடல் அம்சங்கள் Driveவில் உட்பொதிக்கப்பட்டுள்ளன. இவை வேகம், நம்பகத்தன்மை, கூட்டுப்பணியாற்றும் வசதி ஆகியவற்றை வழங்குகின்றன. அத்துடன், மிகவும் தொடர்புடைய முடிவுகளைத் தேடி ஃபைல்களை உடனடியாகக் கண்டறிய உங்கள் குழுவுக்கு Drive தேடல் சிப்புகள் போன்ற அம்சங்கள் உதவுகின்றன.

Drive - தேடல் Drive - தேடல்

ஏற்கெனவே ஆயிரக்கணக்கான குழுக்கள் Driveவின் மூலம், அவர்கள் பணியாற்றும் விதத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்

Broadcom Freedom Sanmina Whirlpool

உங்கள் குழு ஏற்கெனவே பயன்படுத்தும் கருவிகளை Driveவிலும் பயன்படுத்தும் வசதி

உங்களுக்கு ஏற்ற திட்டத்தைக் கண்டறியுங்கள்

Google Drive என்பது Google Workspaceஸின் ஒரு பகுதியாகும்

ஒவ்வொரு திட்டத்திலும் அடங்குபவை:

 • Docs ஐகான்
 • Sheets ஐகான்
 • Slides ஐகான்
 • Forms ஐகான்
 • Keep ஐகான்
 • Sites ஐகான்
 • Drive ஐகான்
 • Gmail ஐகான்
 • Meet ஐகான்
 • Calendar ஐகான்
 • Chat ஐகான்

பணிக்கான Driveவைப் பயன்படுத்திப் பாருங்கள்

தனிப்பட்ட உபயோகத்திற்கு (கட்டணமில்லை)

Driveவிற்குச் செல்

Business Standard

$12 INR

பயனர் ஒருவருக்கு மாதம் ஒன்றுக்கு

தொடங்குக

மேலும் திட்டங்களைக் காட்டு

Google Drive ஐகான்
Drive

பாதுகாப்பான கிளவுட் சேமிப்பகம்

ஒரு பயனருக்கு 15 ஜி.பை.

ஒரு பயனருக்கு 2 டெ.பை.

இலக்குப் பார்வையாளர்கள் பகிர்வு

remove

done

உங்கள் குழுவிற்கான பகிர்ந்த இயக்ககங்கள்

remove

done

Google Docs ஐகான்
Docs, Sheets, Slides, Forms

உள்ளடக்க உருவாக்கம்

done

done

Google Gmail ஐகான்
Gmail

மின்னஞ்சலைப் பாதுகாக்கலாம்

done

done

பிசினஸிற்கான பிரத்தியேக மின்னஞ்சல் முகவரி

remove

done

Google Meet ஐகான்
Meet

வீடியோ & குரல் கான்ஃபிரன்ஸிங்

100 பங்கேற்பாளர்கள்

150 பங்கேற்பாளர்கள்

மீட்டிங் ரெக்கார்டிங்குகள் Driveவில் சேமிக்கப்பட்டன

remove

done

பாதுகாப்பு நிர்வாகத்தைக் குறிக்கும் ஐகான்
Admin

மையப்படுத்தப்பட்ட நிர்வாகம்

remove

done

குழு அடிப்படையிலான பாதுகாப்புக் கொள்கைக் கட்டுப்பாடுகள்

remove

done

வாடிக்கையாளர் உதவி சேவை

சுயமாக உதவி பெறுவதற்கான ஆன்லைன் மற்றும் சமூக மன்றங்கள்

24/7 ஆன்லைன் உதவி மற்றும் சமூக மன்றங்கள்

உங்கள் தனிப்பட்ட கணக்கிற்குக் கூடுதல் சேமிப்பகம் வேண்டுமா?

Google One

Google One என்பது ஒரு சந்தாத் திட்டமாகும். இது Google Drive, Gmail, Google Photos ஆகிய அனைத்திலும் பயன்படுத்துவதற்கான கூடுதல் சேமிப்பகத்தை வழங்குகிறது. மேலும் Google One மூலம் கூடுதல் பலன்களைப் பெறலாம் உங்கள் குடும்பத்துடன் மெம்பர்ஷிப்பைப் பகிர்ந்துகொள்ளலாம்.